மீண்டு எழுவது,மீட்டு எடுப்பது என்பதற்கான சொல்லாடலே "மீட்சி".அடங்கி ஒடுங்கிக் கிடக்கிற முத்தரையர் என்றப் பேரினம்,தமது பண்டை வரலாற்றுப் பெருமையோடு ஓர்நாள் மீண்டு(ம்) எழும்,தடைகளைத் தகர்த்துத் தரணியாளும் விதமாய் மீட்சி பெறும்.அதற்கான வழிமுறையாய் இணையத்தின் வழியான 'கருத்தியல் புரட்சி'யை முன்னெடுப்பது,அதற்கான களமே இந்தத் தளம்.எங்கள் மாவீரன் AV காட்டிய வழியிலேயே என்றும் எமது பயணம்,ஏனென்றால் அவரே என்றும், எங்கள் தலைவன், எங்களின் தெய்வம்...
வெள்ளி, டிசம்பர் 19, 2014
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே,பாலையம்பட்டு நகரில் உள்ள "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" சிலைக்கு விருதுநகர் மாவட்ட "வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்" சார்பாக அண்ணன்களோடு சேர்ந்து மாலை அணிவித்தபோது.